ஆன்மிகம்


ஆளுயர கண்ணாடி முன்நின்று அழகு பார்க்கலாம் புற உடலை

ஆன்மீக ஞானி முன்நின்று அழகு பார்க்கலாம் அக உடலை

எப்போதும் செய்கிறோம் முன்னதை

எப்போது செய்வோம் பின்னதை ?

-vivegaprasanna
blog comments powered by Disqus