மழை


மனிதர்களின்

மன அழுக்கைக்கண்டு

ஆகாயம் வடிக்கும் கண்ணீர் ...மழை .



தீபாவளி

வீட்டிற்க்கு வெள்ளையடி

தீபாவளிக்கு

மனசுக்கு வெள்ளையடி

ஆன்ம ஒளிக்கு ..
vivegaprasannaa
blog comments powered by Disqus