அழகு டிப்ஸ்


இடுப்பு சதையக் குறைக்கனுமா?


இரவில் அன்னாசிப் பழத்தை (ஒரு பழத்தில் பாதி) சின்னதாக கட் பண்ணி, அத்துடன் 2 ஸ்பூன் ஓமம் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைத்து விடுங்கள். மறுனாள் காலை 5 ம்ணிக்கு எழுந்து, நன்கு கைகளால் பிசைந்து, வடிகட்டி குடிக்கவும். இதை எங்கள் குடும்ப டாக்டர் கூறினார். இதை நான் திருமணத்திற்கு முன்பு செய்து 10 கிலோ வெயிட் குறைந்தேன். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்களேன்.


ஆண்களுக்காண அழகு

அழகுக்கும் சம்பந்தமில்லை என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள். இப்படி நினைப்பது மிக பெரிய தவறு என்பது என் கருத்து
ஆன்களின் வெளிபுற தோற்றம் மிகவும் முக்கியம்
அணியும் ஆடை, இனிமையான பேச்சு, சிரித்த முகம் இவை உங்களை மற்றவர்களுடன் வேறுபடுத்தி உங்களை கம்பீரமாக காட்டும்.
முதலில் உங்கள் முக அழகை பற்றிய சில குறிப்புகள்
சில ஆண்களுக்கு டீன் ஏஜில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்னை முகப்பரு சில நாட்கள் இருந்தாலும் அதன் வடு மாறாது. இதற்க்கு சரியான தீர்வு சாதிக்காய், சந்தனம், மிளகு இவை மூன்றையும் சேர்த்தரைத்த விழுதை பருக்களின் மீது தடவிவரவும்.
பாசிபயிறு மாவு, கடலைமாவு சிறிது தயிர் சேர்த்து குளிக்கும் போது அல்லது முகம் அலசும் போதும் இந்த போஸ்டை பயன்படுத்தவும்
முகம் வறட்சியினை போக்க:
கொத்துமல்லி மற்றும் புதினா இவற்றை சேர்த்து கெட்டியாக அரைத்து, முகத்தில் வாரம் ஒருமுறை பூசி வரலாம்.
ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சைச்சாறு கலந்து, முகத்தில் தடவி வந்தாலும் முக வறட்சி மாறும்.வெயிலில் செல்லும்போது, சன் ஸ்கிரீன் அடங்கிய ஃபேர்னெஸ் க்ரீம் பயன்படுத்தலாம். இதைக் கை கால்களுக்கும் அப்ளை செய்து கொள்ள வேண்டும். உதட்டுக்கு வேசலீன் அடங்கிய லிப் ஜெல்களைப் பயன்படுத்தவும்்.
கை மற்றும் கால்களில் நகங்களை ஒட்ட வெட்டி நீட்டாக வைத்திருப்பதே ஆண்களுக்கு அழகு.


நல்ல பல டிப்ஸ் தமிழில் படிக்க இங்கே செல்லவும் .
blog comments powered by Disqus