DASAVADHARAM

  • கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாதுகடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாதுஎட்டில் ஐந்து எண் கழியும் என்றும்ஐந்தில் எட்டு எண் அறியாதுஅஷ்ட அட்சரம் ஏற்கும் நெஞ்சுபஞ்ச அட்சரம் பார்க்காதுஊனக் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம்தான்ஞானக் கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம்தான்(கல்லை மட்டும் கண்டால்)இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாதுதொல்லை தந்தபோதும் எங்கள் தில்லை மாறாதுவீரசைவர்கள் முன்னால் எங்கள் வீர வைணவம் தோற்காதுமன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கே சூரியன் உதிக்காதுஇராஜலஷ்மி நாயகன் ஸ்ரீனிவாசன்தான்ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன்தான்நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜன்தான்ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்தான்(கல்லை மட்டும் கண்டால்)நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாதுநெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாதுவீசும் காற்று வந்து விளக்கை அணைக்கும்வெண்ணிலாவை அது அணைத்திடுமா?கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா?சைவம் என்று பார்த்தால தெய்வம் தெரியாதுதெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது
blog comments powered by Disqus