
இந்து மதத்தின் வழிபாடுகளில் விநாயகனின் பங்கு மிக மிக முக்கியமானது .அப்படிப்பட்ட முதல்வனின் சதுர்த்தி நாளாம் இன்று அவரை வணங்குவோம் .எல்லோரும் இன்பம் பெறட்டும் ,எல்லோரும் அமைதி பெறட்டும் ,எல்லோரும் ஆனந்தம் பெறட்டும் ,முதல்வனே உனது ஆசிர்வாதத்தை அனைவரும் பெற்று உய்யட்டும்.அனைவரும் சகோதரர்களாக ,சகோதரிகளாக ,ஒற்றுமையுடன் வாழ இந்த நாள் துணை புரியட்டும் .
தேடல் = ஆனைமுகனின் சதுர்த்தி நாளாம் இன்று அவர் புகழ் பாடும் பக்தி பாடல்களை இங்கே சென்று இணைஇறக்கி கேட்டு மகிழுங்கள் .