
கமல்மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித கிரிக்கெட் அல்ல...அதையும் தாண்டி கேவலமானது .. கேவலமானது
கேப்டன்இந்தியாவுக்கு ஒரு கிரிக்கெட் டீம்ஒரு டீமுக்கு 11 பேர்அந்த 11 பேருக்கும் சரியா விளையாட தெரியலைஅதனால கப் வாங்க முடியலை...இந்தியாவுல எனக்கு பிடிக்காதது இந்த 11 பேர் தான்.
சூர்யாஎல்லாரும் நல்லா விளையாடி ஜெயிச்சி கப் வாங்கநினைப்பது தன்னம்பிக்கைஒருத்தனுக்குமே விளையாட தெரியாம கப் வாங்கநினைப்பது கூமுட்டை தனம்
விஜய்ஒரு ஒரு மேட்சுல தோத்தாலே நான் முடிவு பண்ணிடுவேன்வாழ்க்கையில இனி கிரிக்கெட் பாக்க கூடாதூன்னு.
விஜய டி.ராஜேந்தர்இந்தியா சரியா விளையாடல கிரிகெட்டுஅதனால போச்சு அவங்களுக்கு மார்கெட்டுஇனிமே வரமாட்டாங்க சரிபட்டுஅவனுங்களை பொழந்துகட்டுஏய் டண்டனக்கா ஏய் டனக்குனக்கா.
மேலும் நக்கலாய் படிக்க இங்கே போங்க