
அன்பே இறைவன்
அழகே இறைவன்
அமைதியே இறைவன்
உண்மை பக்தி எது...?
நம்முடன் வாழும் அனைத்து
உயிர்களையும் அரவணைப்பதே ....!
எல்லோரும் இன்பமும் அமைதியும் ஆனந்தமும் பெற
இந்த நன்னாள் துணைப்புரியட்டும்...
வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு ...!
------- விவேகப்ரசன்னா