100வது பதிவு - நகைச்சுவைத் துணுக்குகள்
டேய்! சோமு! நீ சின்னப் பையன், அதனால் தான் இருட்டில் மாடிக்குப் போகப் பயப்படறே.நான் ஒன்னும் பயப்படலே. பொய் சொல்லாதேடா. உன் முகத்தைப் பார்த்தாலேயே உன் பயம் தெரியுதே. நீ வேணும்னா என் கூட வா. நான் சிறிது கூட பயப்படவில்லை என்று உனக்கே தெரியும்.என்னடா நோட் புக்ல எழுதினது எல்லாத்தையும் அழிச்சு வச்சுருக்க?டீச்சர் மட்டும் என்ன செஞ்சாங்க போர்டுல எழுதினத அப்பறமா அழிச்சுட்டாங்கள்ள.அதான் நானும் அழிச்சிட்டேன்ஆமாம் அதுக்காக ஒரு வாரமா இத்தனை ஸ்லோவா எழுதுவியா?என்ன செய்யறது என் பையனுக்கு வேகமா படிக்க வராதே.ஏன்டா... கணக்குப் பாடத்துல நான் ஏதாவது ஹெல்ப் பண்ணணுமா?'' வேண்டாம், நானே தப்பா போட்டுக்கிறேன்.இரவு நேரம், மனித நடமாட்டம் இல்லாத தெரு வழியே நன்கு உடை உடுத்திய ஒருவன்சென்று கொண்டிருந்தான். அவனைப் பின் தொடர்ந்து வந்த ஒருவன், "ஐயா, நீங்கள் மிக நல்லவர் வாழ்க்கையில் மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் வேலை இல்லாத ஏழையான எனக்கு உங்களால் முடிந்ததை எல்லாம் உதவி செய்வீர்கள். என்னிடம் சொத்து என்று இருப்பது எல்லாம் இந்தத் துப்பாக்கி மட்டும் தான்" என்றுதுப்பாக்கியைக் காட்டினான்."அதிசயம் ஐம்பது குற்றவாளிகள்" என்று கத்திக் கொண்டே பேப்பர் பையன்சென்றான். வழியில் வந்த ஒருவர் ஆர்வத்துடன் பேப்பரை விலைக்கு வாங்கிப் பக்கங்களைப்புரட்டினார். "பையா! நீ கத்தியது போன்று எந்தச் செய்தியும் இல்லையே" என்றார்.இது தான் அதிசயம், ஐம்பத்தோரு குற்றவாளிகள் என்று கத்திக் கொண்டே சென்றான்பேப்பர் பையன்.என்ன அமைச்சரே அந்தப் புறா செய்தி ஒண்ணுமே கொண்டு வராம ஜன்னல் கிட்டவந்துட்டு போயிடுச்சே?மன்னர்: இது மிஸ்டு செய்தி கொண்டு வந்த புறா அமைச்சரே...நண்-1: ஏண்டா...சிகெரட் டப்பாவுல மண்ட ஓடு போட்டும் குடிக்கிறே... நிறுத்தக்கூடாத?நண்-2: மாப்ள, நீ ஏப்பவுமே பெஸிமிஸ்டிக்கா இருக்க...கொஞ்சம் ஆப்டிமிஸ்டிக்கா இருடாநண்-1: என்னடா சொல்லுற?நண்-2: மாப்ள, நீ அந்த மண்ட ஓட்ட பார்த்து பயப்படுற... நான் என் மண்ட ஓடு இந்த மண்ட ஓட்டோட இன்னும் அழகா இருக்கும்னு நினைச்சி சந்தோஷப்படுறேன்...அவ்வளவுதான்