இந்த ஷஃபிள் விளையாட்டை சின்ன வயசில விளையாடாதவர்கள் இருக்க முடியாது.அதை இந்தத்தளத்தில் கண்டேன்.உங்களுக்கு சுட்டியைத் தருகிறேன்.விளையாண்டு பார்ப்பது கடினமில்லை. வெற்றி பெருவதுதான் கடினம்.அதுவும் முயற்சி செய்தால் சில நிமிடங்களில் வெற்றி நிச்சயம்.
Thanks tamil 2000