
வெற்றி பெறுவது மிகவும் கடினமானதோ ,யாராலும் முடியாத விஷயமோ கிடையாது .அது மிக எளிதில் அனைவருக்கும் கிடைத்து விடும் .அதை பெறுவதற்கு முதலில் நம்பிக்கை வேண்டும் .
சுவாமிஜியின் சிகாகோ சொற்பொழிவு உலக புகழ் பெற்ற ஓன்று .கேட்ட அனைவருக்கும் புது ரத்தம் பாய்ச்சிய அந்த மகத்தான மகானின் பேச்சை இங்கே சென்று இணை இறக்கம் செய்து கேளுங்கள் .வீரம் பெறுங்கள் .