தீபாவளி வாழ்த்துக்கள் .


என் இனிய நண்பர்களே ...

உங்களுக்குள் ஒளிந்திருக்கும்

கெட்ட எண்ணங்களை ,

தாழ்வு மனப்பான்மையை

தீயிட்டு கொளுத்துங்கள் ..

தீபாவளியெய் தீப ஒளியால் நிரப்புங்கள் ...

-----விவேகப்ரசன்னா .
blog comments powered by Disqus