எனது திருமணம் .



அம்மாவும் அப்பாவும் பார்த்தார்கள்


அருமையான பொருத்தம் என்றார்கள்


அண்ணனிடம் கேட்டார்கள்


அற்புதம் என்றானவன்


அறியாவயது தம்பியிடம் கேட்டார்கள்


அட்டகாசம் என்றானவன்


கேட்க வேண்டிய என்னிடம்


கேட்கவே இல்லை ....


நிச்சயமானது ...எனது திருமணம் .

blog comments powered by Disqus