கீதை பகவானுக்கான பாதை


கார்மேகக்கண்ணன் உண்மையில் மேதை

கடவுளை காண போட்டுதந்தானே

இனிய பாதை -கீதை .


அகிலத்தில் நீதியை போதிக்க எத்தனையோ நூல்கள்

அனைத்திலுமே அழகாய் நீண்டிருக்கிறது கீதையின் கால்கள் .

-vivegaprasannaa
blog comments powered by Disqus