மனிதனும் மிருகமும்...


மனிதன் =


கொளுத்திவைத்த அகர்பத்தியாய் ஆயுள்


விதையிலிருந்து புறப்பட்ட விருட்சமாய் ஆசை .


மிருகம் =


பார்வைக்கு படித்தவனாய்


பேச்சிலே பண்புள்ளவனாய்


நடத்தையில் நாகரீகமுள்ளவனாய்


இருப்பினும்


ஆன்ம ஞானம் எட்டாதவரை


இவன் .....மிருகமே












blog comments powered by Disqus