எமன்


எருமையை விற்று விட்டு

எஸ்டீம் வாங்கிவிட்டாரோ

எமன் ..

எத்தனை வேக மரணங்கள் ...!


--- விவேகப்ரசன்னா
blog comments powered by Disqus