சில கிறுக்கல்கள் .


மண்

உலகை வாழவைத்துக்கொண்டே இருக்கும்

வற்றாத அமுதசுரபி ..


குடை


தான் நனைந்தாலும்

தன் தலைவனை

காப்பவன் ..


காதல்

சில நேரங்களில்

நட்பின்

புது அவதாரம் ..
blog comments powered by Disqus