சிரிங்கோ ...நல்லா சிரிங்கோ ...!


ஹோட்டல் அறையில் தங்கியிருப்பவர், ஓடிவந்து மானேஜரிடம்"என் மனைவி, ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ளமுயல்கிறாள்!" என்று பதட்டத்துடன் சொன்னார்.மானேஜர்: "அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?"வந்தவர்: "ஜன்னல் கதவு திறக்க வரவில்லை! அதுதான் பிரச்சினை!"



"படகில் நீங்கள் சென்று கொண்டிருப்பதாக கற்பனை செய்யுங்கள்.ஒர் இடத்தில் சிக்கிவிடுகிறீர்கள். உங்களைச்சுற்றி சுராமீன்கள்.தப்பிக்க என்ன செய்வீர்கள்?""சிம்ப்பிள். கற்பனை செய்வதை நிறுத்திவிடுவேன்."


அன்று அண்ணா சொன்னார்:"கடமை, கண்ணியம் ,கட்டுப்பாடு"இன்று கலைஞர் சொல்கிறார்:"டீசல், மின்சாரம் தட்டுப்பாடு!"


"தாடிக்கார நடிகரும், அவருடைய நண்பரும் மோட்டர் சைக்கிளில் பறக்கிறார்கள்.வண்டி வழியில் விபத்தில் சிக்கிவிடுகிறது.சரியாகச் சொல்லுங்கள்.யார் தப்பித்திருப்பார்கள்?""தமிழ்நாட்டு மக்கள் தப்பித்திருப்பார்கள்"


மேலும் நல்ல த்மாஷ்களும் அறிவுப்பூர்வமான விஷயங்களும் படிக்க இங்கே செல்லுங்கள் .
blog comments powered by Disqus