லெனினுக்கு கால்கள் குட்டையானவை .அதை கேலி செய்த ஒருவர் லெனினிடம் "நீங்கள் நாற்காலியில் அமரும்போது உங்கள் கால்கள் தரையை த்தொடவில்லையே என்று வருந்துவீர்களா ?"என்று கேட்டார் .
அதற்கு லெனின் ,"கால்கள் தரையை த்தொடாவிட்டால் என்ன ?கைகளால் நான் வானத்தைத்தொட்டு க்காட்டுவேன் ."என்றார் கம்பீரமாக ...!
எவ்வளவு தன்னம்பிக்கை பாருங்கள் .நம் முன்னோர்களிடம் நாம் கற்றுக்கொள்ள எவ்வளவோ உள்ளது ...என்ன சரி தானே ....?
சரி மேட்டருக்கு வருவோம் ...ஆங்கில வார்த்தை உச்சரிப்பு நல்ல முறையில் உச்சரிக்க இந்த தளம் உதவும் ...சென்று தான் பாருங்களேன் .