இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் பல்கலை கழகத்தில் மூளை செயல்பாடு தொடர்பாக ஆய்வு ஓன்று நடத்தப்பட்டது .அதன் முடிவுகள் வருமாறு :
தங்களின் தாய்மொழி தவிர இரண்டாவது மற்றும் மூன்றாவது மொழிகள் பேசும் குழந்தைகள் எதிர்காலத்தில் பல விதத்தில் பயன் அடைவர் .
ஒன்றுக்கும் மேற்ப்பட்ட மொழிகள் பேசும் குழந்தைகளின் மூளை எளிதில் மூப்படைவதில்லை .
அதிக மொழிகள் பேசுவோரின் ஆற்றல் அறிவாற்றல் மிக சிறப்பாக இருக்கும் .மேலும் தெளிவான மன நிலையுடன் இருப்பர்.
எனவே நாமும் பல மொழிகள் கற்க ஆரம்பிப்போம் .நமது குழந்தைகளுக்கும் கற்றுகொடுப்போம் .ஓகே தானே ...?
சரி ...நாம் நமது ஆரோக்கியத்தின் அவசியத்தை மிக நன்றாக அறிவோம் .இதய நோய்கள் ,நீரிழிவு நோய் ,கேன்சர் ,பற்றிய தகவல்கள் நாம் நன்றாக அறிந்து கொள்ளவும் .அதிலிருந்து மீள கற்றுக்கொளவும் இந்த தளம் மிகவும் உதவும் .சென்று தான் பாருங்களேன் .