75 வது மாடியில் இருக்கும் தனது வீட்டுக்கு இரு நண்பர்களை அழைத்து விருந்து தர முடிவு செய்தார் சர்தார் .அவர்கள் வீட்டிற்க்கு சென்று தனது காரில் அழைத்து வந்தார் .காரை பார்க் செய்து லிப்ட் அருகே வந்தால் லிப்ட் பிரேக் டவுன் .நடந்தே செல்ல ஒரு திட்டமிட்டார்கள் அதாவது 25 மாடிவரை ஒருவர் ஜோக் சொல்லவேண்டும் .அடுத்து 25 மாடிவரை ஒருவர் பாடவேண்டும் .கடைசி 25 மாடிவரை ஒருவர் சோக கதைகள் சொல்ல வேண்டும் .
இருவரும் 50 மாடிவரை ஜோக் அடித்தும் ,பாடியும் தங்களது கடமைகளை செய்தனர் .பின்பு தனது நண்பரிடம் "நீ சோக கதை சொல்ல ஆரம்பி "என்றனர் .சர்தார்ஜி சொன்னார் "முதலில் நம் சோக கதையை கேளுங்கள் .வீட்டு சாவியை கீழே காரில் வைத்து விட்டேன் "என்றார்.
சரி ...சில தளங்களை பார்க்கலாமா ....?
அதி வேக தேடலுக்கு உதவும் தளம் இது .
தகவல் களஞ்சியத்தை படிக்க உதவும் தளம் இது .
நாம் செய்த குற்றங்களை ஒப்புக்கொள்ள உதவும் வித்தயாசமான தளம் இது .
சென்று பாருங்கள் ....வித்யாசத்தை உணருங்கள் ...