ஒரு கோடீஸ்வரர் உருவாகினார் ..!


"விரும்பிய பொருள் வாங்க முடியாத நிலை எனக்கு ஏற்ப்பட்ட போது,ஒரு உத்வேகம் எனக்குள் பிறந்தது .மக்களிடம் மலிவு விலையில் பொருட்களை விற்பனை செய்ய திட்டமிட்டேன் .இதை செயல்படுத்தி வெற்றி பெற்று கோடீஸ்வரர் ஆனேன் .'ஏழையாக பிறந்த நம்மால் ஒன்றும் செய்ய முடியாது .எல்லாம் விதிப்படிதான் நடக்கும் 'என்று தலைஎழுத்தை நினைத்து செயல் பட்டிருந்தால் காலமெல்லாம் கூலிக்காரனாகவேஇருந்திருப்பேன் "என்கிறார் நிக்கல்சன் என்ற மேலை நாட்டு தொழில் அதிபர் .

அதனால் சொல்ல வருவது என்னவென்றால் உழையுங்கள்...உழையுங்கள் ...மேலும் மேலும் உழையுங்கள் ...நிச்சயம் வெற்றி தேவதை உங்கள் முன் வந்தே தீரவேண்டும் ...!


சரி ...இன்று நாம் காணும் தளங்கள் என்ன ...?

ஈ-மெயில் படிக்க ,வீடியோ பார்க்க ,இசை கேட்க்க என அனைத்துக்குமான ஒரு தளம் இன் .காம் ....செல்லுங்கள் ...!

ஒரே நேரத்தில் இரண்டு தளங்களை ,மூன்று தளங்களை ,என ஒன்றுக்கும் மேற்ப்பட்ட தளங்களை ஒரே இடத்தில் பார்க்க டுஅல் பேஜ் .காம் செல்லுங்கள் .

நீங்கள் நினைக்கும் படங்கள் எதுவானாலும் இங்கே தேடுங்கள் (புகைப்படங்கள் )..நிச்சயம் கிடைக்கும் ..

சரி ...பிறகு சிந்திப்போம் ...மன்னிக்கவும் பிறகு சந்திப்போம் .
blog comments powered by Disqus