தூங்குவது எப்படி ..?


தலைப்பை பார்த்தவுடன் ஏதோ மணிமேகலை பிரசுர புத்தகத்தின் தலைப்பு போல் தோன்றுகிறதா ..?ஆனால் விஷயம் வேறு .

அப்படி என்னவாம் ...?

இங்கிலாந்தின் ஆராய்ச்சியாளர்கள் 'மனோதத்துவ ஆராய்ச்சிகளின் முடிவுகள் 'என்ற புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள் .அதில் தூங்குவது பற்றி சில தகவல்களை கூறியிருக்கிறார்கள் .அது என்னவெனில் ....:

குப்புற படுத்து தூங்குகிறவர்கள் -மிகுந்த சோம்பேறிகள் ,உழைப்பில் ஆர்வம் இல்லாதவர்கள் ,தங்கள் வேலையின் மீது பற்று இல்லாதவர்கள் .

சுருண்டு படுத்து தூங்குபவர்கள் -கோழைகள்,எப்போதும் ,எதற்கும் ,எதிலும் பிறரை நாடி நிற்ப்பவர்கள் .

மல்லாந்து தூங்குபவர்கள் -தன்னம்பிக்கை மிக்கவர்கள் ,பொது நலனில் அக்கறை கொண்டவர்கள் ,பிறரை எளிதில் கவரும் ஆற்றல் கொண்டவர்கள் .


நீங்க எப்படி தூங்குறீங்க ....செக் பண்ணிக்கிங்க ...ஓகே வா ...?


சரி ...இன்றைய தளங்கள் என்னென்ன ....?


பூமி வுருண்டை வடிவம் அல்லவா ..எனில் நமது பகுதியின் எதிர்புறம் இருக்கும் பகுதி என்ன ...எந்த நாடு ...? தெரிந்து கொள்வோமா ...இங்கே செல்லுங்கள் .


சுற்றுப்புற சூழலை காப்பாற்ற நாம் என்ன செய்யலாம் ..?யோசித்தீர்களா ..இங்கே செல்லுங்கள் ..சொல்லித்தருவார்கள் .
blog comments powered by Disqus