சிரிக்க ட்ரை பண்ணுங்க ப்ளீஸ் ..!

ஆட்டோக்காரர் ;சார்...ஆட்டோ வேணுமா ...?
நிற்ப்பவர் :அய்யய்யோ ...ஆட்டோ வாங்கற அளவுக்கு பணம் இல்லப்பா ...!
கணவன் :உங்கம்மா பண்ணின முறுக்கு ரொம்ப நல்லா இருக்கு .
மனைவி :அது முறுக்கு இல்லைங்க ...ஜாங்கிரி .
அப்பா :டேய் மகனே விதியோட விளையாடாதடா ..
மகன் :அப்பா வீதியில விளையாடலாமாப்பா ..?
அம்மா :பலகாரம் வச்சிருக்குற ரூமிலே பேய் இருக்குடா ...போகாதே .
மகன் :அப்ப பலகாரம் தீர்ந்து போனா என்னை திட்ட மாட்டே ...!
ஒருவர் :என்னங்க ..கடிதத்துல ஒண்ணுமே எழுதாமே உங்க மனைவி அனுப்பீருக்காங்க ...?
மற்றவர் :நாங்க பேசிக்கறது இல்லே ..!
blog comments powered by Disqus