குழந்தைகளின் டைரி .



குழந்தைகள் என்றாலே குதூகலம் தான் .நமது காலத்தில் புகைப்படம் எடுப்பதே பெரிய விஷயம் .புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறையும் என்று வேறு பயப்படுவார்கள் .ஆனால் இன்று நிலைமை வெகுவாக மாறிவிட்டது .


நமது செல்ல குழந்தையின் ஒவ்வொரு அசைவும் நமக்கு பேரின்பத்தை தரும் ,நாம் மட்டுமே கண்டு கழித்த ,நமது குழந்தையின் முதல் கொட்டாவி ,தவழ்ந்த முதல் நாள் ,நடந்த முதல் கன்னி நடை ,முதலியவைகளை நாம் மறக்கவே முடியாது .சரி ...அதனை நாம் படம் எடுத்து சேமிக்கலாமே.


நாம் மட்டுமே ரசித்த அந்த அற்ப்புத கணங்களை பிறருக்கும் உலகம் எங்கும் காட்டலாமே ...எப்படி ..?


இதோ குழந்தைகளுக்கான ஆன்லைன் டைரி ...சென்று பாருங்கள் .இலவச உறுப்பினர் ஆகி உங்களது செல்லத்தின் ஒவ்வொரு அசைவையும் சேமியுங்கள் .தேவைப்பட்டால் பிறருக்கும் அனுப்பி வைக்கலாம் .


தளத்தின் பெயர் கீபாபூ .


பிறகு சந்திப்போமா ..........................

blog comments powered by Disqus