நாம் நம்மை பற்றி தெரிந்து கொள்ள ஒரே வழி தியானம் .ஆனால் அதை கற்றுக்கொள்ளவோ ,செய்யவோ நம்மிடம் மனமும் இல்லை ,டைமும் இல்லை .
நம்மைப்பற்றி யாராவது நம்மிடம் கேட்டால் நம் குடும்பத்தைப்பற்றியோ ,வேலை பற்றியோ ,அதில் நான் இன்ன அதிகாரி என்றோ சொல்லுவோம் .ஆனால் நாம் நல்லவனா ,கெட்டவனா ,கோபக் காரனா ,அமைதியானவனா என்றெல்லாம் நமக்கும் தெரியாது ,சொல்லவும் மாட்டோம் .
பிறரிடம் சொல்லாவிட்டாலும் நம்மை பற்றி நாமாவது தெரிந்து வைப்பது நல்லதல்லவா ...?தியானம் தான் ஒரே வழியா ...?இல்லை இதோ ஒரு அற்ப்புதமான தளம் .நம்மிடம் நாற்பத்தொரு கேள்விகள் கேட்க்கப்படும் .அதற்க்கு நாம் நேர்மையாக விடை அளிக்க வேண்டும் .நீங்கள் யார் என்பதை அவர்கள் சொல்லிவிடுவார்கள் .
என்ன ஆர்வமாக உள்ளதா ......இங்கே க்ளிக் செய்யுங்கள் .உங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் .
பிறகு சந்திப்போமா ...............................!