தாய் மார்களிடம் ஆண்கள் திட்டு வாங்குவது அனேகமாக சமையல் விசயத்தில் தான் .முடியாத நேரத்தில் ஏதாவது உதவலாம் என்றாலும் முன்னப் பின்ன சமையல் செய்திருந்தால் தானே ...?கவலை வேண்டாம் தந்தைக் குலமே .,இதோ நமக்காகவே ஒரு தளம் .
இங்கே எல்லா உணவு வகைகளுக்கும் ரெசிபீ கிடைக்கும் .அது மட்டுமல்ல புதிய பல உணவு வகைகளும் நாம் தெரிந்து புரிந்து ,சமைத்து நாமும் உண்டு (?)பிறருக்கும் கொடுத்து மகிழலாம் (?).
என்ன ஒரே பிரச்சினை என்றால் தளம் ஆங்கிலத்தில் என்பது தான் .இருந்தாலும் மனைவியிடம் திட்டு வாங்குவதை விட இது எவ்வளவோ மேல் ...இல்லையா ...?
சரி ...தளத்தின் பெயர் சொல்ல மறந்து விட்டேனே (வீட்டுல வாங்குன அடியில எல்லாமே மறந்து போச்சு )
நோட் பண்ணிக்குங்க http://www.opensourcefood.com/
என்ன ..ஓகே தானே ...
நாளைக்கு பாக்கலாமா ......?