காலமே உன் உயிர் .அதை வீணாக்குவது உன்னையே நீ கொலை செய்து கொள்வது போன்றதாகும் .
எவன் ஒருவன் மற்றவர்களின் வேலை களில் வீணாக தலையிடாமல் தன் வாழ்வின் கடமைகளை கருத்துடன் கவனிக் கிறானோ அவனுக்கு வெற்றி ,கௌரவம் ,செல்வாக்கு ஆகிய மூன்றும் தானே வந்து சேரும் .
____ஜேம்ஸ் ஆலன் .
இன்பமும் ,துன்பமும் உலக இயல்பு .அதை உணர்ந்து எவனொருவன் செயல் படுகிறானோ அவனே வெற்றி பெறுகிறான் .
____ஹோம்ஸ் .
நீ யாரைப் போல வாழ விரும்புகிறாயோ அவரைப் போன்றே உன் மனதில் படம் பிடி .அதன் பின்னர் நீ என்னும் எண்ணமே உனக்கு தெரியாமல் நீ விரும்பும் மனிதனைப் போன்று ஆக்கிவிடும் .
____எல்பர்ட் .
****இன்றைய தளம் என நாம் பார்க்க போவது ....மழை பெயுமா பெய்யாதா என அறிய உதவும் தளம் . தளத்திற்கு போனாலே போதும் இணைய தள இணைப்பு மூலம் நாம் இருக்கும் பகுதியை அறிந்து மழை பெய்யும் வாய்ப்பு பற்றி அறியலாம் .