உண்மை அன்பே அவளின் தேவை
அவளின் பெயர் மாரியம்மா
இவள் தான் காதலுக்கு முன் மாதிரியம்மா
எத்தனையோ தமிழ் சினிமாக்களில் காதலை காட்டினார்கள்
இந்த உலக சினிமாவில் தான் காதலை காதலாக காட்டி இருக்கிறார்கள்
இப்படி ஒரு பெண்ணை
தமிழ் சினிமாவில் அறிமுகப் படுத்தியதற்கு
சசிக்கு வாழ்த்துக்கள் .