கற்றபடி நிற்க ...!


அறிஞர் பேகனிடம் ஒருவர் கேட்டார் "யார் புத்திசாலி "என்று .
அதற்கு பேகன் சொன்னார் "தான் படித்த நூலறிவைஎவன் வாழ்க்கைக்கும் பயன் படுத்துகிறானோ,அவனே புத்திசாலி "
எனவே நண்பர்களே நாம் படிப்பதுடன் நிற்காமல் அவற்றை நமது வாழ்வில் பயன்படுத்தி நல்ல வண்ணம் வாழ்வோம் ...சரி தானே ....................?
blog comments powered by Disqus