தைமூர் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் .ஒரு கொடுங்கோல் மன்னன் .
அவன் ஒருமுறை தனது அரசவை கவிஞர் கிர்மானியை கேட்டார் "எனக்கு விலை மதிப்பு என்ன இருக்கும் என்று உங்களால் சொல்ல முடியுமா கவிஞர் அவர்களே .....?"
கிர்மானி சொன்னார் "உங்கள் மதிப்பு நூறு ரூபாய் இருக்கும் .."
தைமூர் "என் இடுப்பு கச்சையின் மதிப்பே நூறு ரூபாய் இருக்குமே "
கிர்மானி "அதற்க்கு தான் நானும் மதிப்பு போட்டேன் அரசே ....!"
எனவே அகங்காரம் வேண்டவே வேண்டாம் .